கல்ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விகாரை ஒன்றில் நடத்தப்படும் பௌத்த மத அறநெறியில் குறித்த வாள்வெட்டுச் சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது .
இன்று (02.04.20223) காலை 7.45 மணியளவில் நுழைந்த நபர் மாணவி ஒருவரை கூரிய ஆயுதத்தால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த மாணவி 11 ஆம் வகுப்பில் கல்வி கற்பாதாக தெரியவந்துள்ளது.மேலும் இதுகுறித்து கல்ஓயா பொலிஸார் விசாரணை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்