அண்மையில் இலங்கையில் நிலவும் சொட்டு மருந்து தட்டுப்பாடு காரணமாக இந்தியாவிலிருந்து கண் சொட்டு மருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட மருந்தினை நாட்டின் உள்ள வைத்தியசாலைகளில் பயன்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு அனுமதியும் வழங்கியது.

இருப்பினும் இம் மருந்தினை பயன்படுத்திய நுவரெலியாவில் இருந்த ஓர் நோயாளிக்கு இப்பொது சில உபாதைகள் ஏற்பட்டதன் நிமிர்த்தம் குறித்த கண் சொட்டு மருந்து பாவனையை தடை செய்துள்ளது