பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரது கனவு கன்னியாவர் தான் லாஸ்லியா.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரது மனதில் இடம்பிடித்தது மட்டும் இன்றி தனது சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் பலரது மனதில் இடம் பிடித்துள்ளார்.
இந் நிலையில் இவர் அண்மையில் இன்சாட்க்கிரம் பக்கத்தில் அண்மையில் ஓர் பதிவை இட்டு அனைவரது அன்பாயும் பெற்று இருக்கின்றார் குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றது